Map Graph

வைத்தியலிங்கம் கோயில்

தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

ஸ்ரீஅன்னை யோகாம்பிகை வைத்தியலிங்கசுவாமி கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலியிலிருந்து தென்காசி செல்லும் வழியில் 30 கி.மீ. தொலைவில் நல்லூர் புறநகர்ப் பகுதியின் ஆலடிப்பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

Read article